அடைகாப்பகம்:முதற் பக்கம்
- You can read this page in other languages. The language menu is here.
விக்கிமீடியா அடைகாப்பகத்திற்கு வருக!
இது விக்கிமீடியா அடைக்காப்பகம் ஆகும், இங்கேயே விக்கிப்பீடியா, விக்கிநூல்கள், விக்கிசெய்திகள், விக்கிமேற்கோள் மற்றும் விக்சனரி ஆகியவற்றின் வளராத மொழி பதிப்புகள் வளர்கின்றன. இங்கேயே தொகுக்கப்பட்டு, விக்கிமீடியா நிறுவனத்தினால் ஏற்கக் கூடியது என நிரூபிக்கப்பட்டு தனி விக்கியாக வளர அனுமதிக்கப்படுகின்றன.
இந்த சோதனை விக்கிகளுக்கு தனியான தளம் ஏதும் இல்லை என்றாலும், தனி தளம் கொண்ட மற்ற விக்கிகளைப் போலவே பயன்படுத்தலாம்.
விக்கிப்பல்கலைக்கழகத்தின் புதிய பக்கங்களுக்கு, பீட்டா விக்கிப் பல்கலைக்கழகப் பக்கத்திற்குச் செல்லவும். அதே போல விக்கிமூலத்தின் புதிய பக்கங்களுக்கு, பீட்டா விக்கிமூலத்திற்குச் செல்லவும்.
ஒரு முழுத் திட்டத்தைத் தங்களால் தொடங்க இயலாது. ஆனால் ஏற்கனவே பயன்பாட்டிலுள்ள ஒரு திட்டத்தினை புதிய மொழியில் தொடங்கலாம்.
விக்கிகளை அடைகாத்தல்
சில இயங்கும் விக்கிகள் இங்கே
இவை ஏற்கப்பட்டுவிட்டன அல்லது உருவாக்கப்பட்டுவிட்டன | இவை நன்றாக இயங்குவதால், தங்களுக்கான தனித் தளங்களைப் பெறக்கூடும். .
|
இந்த விக்கிகள் இங்கேயே இருக்கக்கூடும் |
எவ்வாறு ஒரு புதிய சோதனை விக்கியை தொடங்குவது?நீங்கள் ஒரு திட்டத்தின் புதிய மொழிப் பதிப்பைத் தொடங்க விரும்பினால், மேலதிக தகவல்களை உதவி:கைமுறை என்ற பக்கத்தில் பார்க்கலாம். உள்ளமை விதிமுறைகளை நினைவில் கொள்ளவும். சில முக்கியமான விதிகள்:
அடைகாப்பகத்தில் உள்ள ஒரு சோதனை விக்கிக்கு பங்களிப்பது எப்படி?நீங்கள், சோதனை முயற்சியில் உள்ள மொழியினை நன்கு அறிந்தவராயிருந்தால், சோதனையிலுள்ள மொழி விக்கிக்கு பங்களிக்க ஊக்கப்படுத்தப்படுகிறீர்கள்! நீங்கள் தொடங்கும் அனைத்து பக்கங்களுக்கும் சரியான முன்னொட்டை குறிப்பிடவும். முன்னொட்டு பற்றிய மேலதிக தகவல்கள். |
[edit]
தற்போதைய நிகழ்வுகள்
| |
தொடர்பு/உதவி:
|
சகோதரத் திட்டங்கள்
இந்த விக்கிமீடியா நிறுவனம் வேறு பல பன்மொழி மற்றும் இலவச உள்ளடக்கத் திட்டங்களையும் இயக்குகிறது.
![]() |
விக்கிப்பீடியா கட்டற்ற கலைக்களஞ்சியம் |
![]() |
விக்சனரி கட்டற்ற அகரமுதலி |
![]() |
'விக்கிமூலம் இலவச உள்ளடக்க நூலகம் |
![]() |
விக்கிமேற்கோள் மேற்கோள்களின் தொகுப்பு |
![]() |
விக்கிநூல்கள் இலவச நூல்கள் மற்றும் கையேடுகள் |
![]() |
விக்கிசெய்திகள் இலவச செய்திகள் |
![]() |
விக்கிப் பல்கலைக்கழகம் இலவச கற்றல் புத்தகங்கள் மற்றும் செய்கைகள் |
![]() |
விக்கிப்பயணம் இலவச பயணக் கையேடு |
![]() |
'விக்கியினங்கள் இனங்களின் தொகுப்பு |
![]() |
விக்கித்தரவு இலவச அறிவுத் தளம் |
![]() |
விக்கிப்பீடியா பொதுவானவை பகிரக்கூடிய கோப்புக் கூடம் |
![]() |
மேல்-விக்கி விக்கிமீடியா திட்ட ஒருங்கிணைப்பு |