தமிழ்நாடு [1] இந்தியாவில் ஒரு மாநிலமாகும். பண்டைய காலத்தில் சேர, சோழ, பாண்டிய, பல்லவர்களின் நாடாகும். இதன் தலைநகரம் சென்னை ஆகும். இம்மாநிலத்தில் தமிழ் மொழி அதிகமாகப் பேசப்படுகிறது. தமிழ்நாடு மாநிலத்திற்கு வடக்கில் ஆந்திரப் பிரதேசம், வடமேற்கில் கருநாடகம், வடமேற்கில் வங்காள விரிகுடா, கிழக்கில் வங்காள விரிகுடா, தென்கிழக்கில் இந்தியப் பெருங்கடல், தெற்கில் இந்தியப் பெருங்கடல், தென்மேற்கில் இந்தியப் பெருங்கடல், மேற்கில் கேரளம் போன்றன இதன் எல்லைகளாக விளங்குகின்றன.
நகரங்கள்
edit- சென்னை தமிழகத்தன் தலைநகர்
- கோவை
- மதுரை
- திருச்சி
- புதுச்சேரி
- சேலம்
- ஈரோடு
- நாகர்கோயில்