Wy/ta/சென்னை

< Wy‎ | ta
Wy > ta > சென்னை

'சென்னை' தென்னிந்திய மாநிலமான தமிழ் நாட்டின் தலைநகரம். இது இந்தியாவின் நான்காவது பெரிய நகரமாகும். உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையை கொண்டது.

பார்க்க edit

கடற்கரை edit

  • மெரினா கடற்கரை 12 கிமீ நீளமான கடற்கரை
  • எலியாட் கடற்கரை
  • கோவளம் கடற்கரை

கோயில்கள் edit

  • கந்தசுவாமி கோயில், ஜார்ஜ் டவுன்
  • கச்சளீஸ்வரர் கோயில்
  • கபாலீஸ்வரர் கோயில், மயிலாபூர்
  • விருபாட்சேஸ்வரர் கோயில்
  • மாதவ பெருமாள் கோயில்
  • ஆதி கேசவ பெருமாள் கோயில்
  • பார்த்தசாரதி கோயில், திருவல்லிகேணி
  • திருவேட்டீஸ்வரர் கோயில்
  • தீர்த்தபாலீஸ்வரர் கோயில்
  • மருந்தீஸ்வரர் கோயில், திருவான்மியூர்
  • ரங்கநாத பெருமாள் கோயில், திருநீர்மலை

நினைவகங்கள் edit

  • வள்ளுவர் கோட்டம், கோடம்பாக்கம்
  • காந்தி மண்டபம், கிண்டி
  • காமராஜர் இல்லம், தி.நகர்
  • அண்ணா சமாதி,
  • எம்.ஜி.ஆர். சமாதி

Template:Wy/ta/Geo

Template:Wy/ta/Cityguide