Wy/ta/புதுச்சேரி

< Wy‎ | ta
Wy > ta > புதுச்சேரி
Wy/ta/புதுச்சேரி

புதுச்சேரி சென்னை மாநகரில் இருந்து 170 கி.மீ. தொலைவில், இந்திய நடுவண் அரசின் ஒன்றியப் பகுதியாக வங்கக் கடலோரத்தில் அமைந்துள்ள நகரமாகும்.

பார்க்க edit

  • ஆரோவில்
  • புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் -மணலால் பிள்ளையார் செய்து வழிபட்டு வந்த தலம்
  • அரவிந்தர் ஆஷ்ரமம்-அரவிந்தர் மற்றும் அன்னையின் சமாதி
  • பாரதியார் நினைவு இல்லம்
  • ஆரோவில்
  • புதுச்சேரி அருங்காட்சியகம்
  • புதுவை தாவரவியல் பூங்கா
  • ஊசுடேரி பறவைகள் சரணாலயம்
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த 7 சின்னங்களின் தொகுப்பு
அ. எண் நினைவு சின்னத்தின் பெயர் அமைவிடம் மாவட்டம் புவியல் குறியீடு
1 மூலநாதசுவாமி திருக்கோவில் பாகூர் புதுச்சேரி 11°48′25″N 79°44′32″E
2 திருகுண்டாங்குழி மகாதேவர் திருக்கோவில் மதகடிப்பட்டு புதுச்சேரி 11°55′01″N

79°38′11″E

3 வரதராஜ பெருமாள் திருக்கோவில் திருவண்டார்கொவில் புதுச்சேரி 11°55′08″N

79°39′26″E

4 பஞ்சநாதஈஸ்வரர் திருக்கோவில் திருபுவனை புதுச்சேரி 11°55′39″N

79°38′51″E

5 அரிக்கமேடு அரியாங்குப்பம் புதுச்சேரி 11°53′52″N

79°49′01″E

6 ஏகாம்பரஈஸ்வரர் திருக்கோவில் சேத்தூர் காரைக்கால்
7 சுயம்புநாதசுவாமி திருக்கோவில் (தான்தோன்றிஈஸ்வரர் ) நெடுங்காடு காரைக்கால் 10°58′03″N

79°46′16″E