கோயமுத்தூர் (கோவை) [1] தமிழ் நாட்டில் உள்ள ஒரு பெரிய தொழில் நகரகமாகும்.பல்வேறு வகையான தொழிற்சாலைகள் இங்கு உள்ளதால் , இந்நகரம் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றும் அழைக்கப்படுகிறது.
மொழி
editஇந்நகரில் வசிக்கும் பெரும்பாலான மக்களின் தாய்மொழி தமிழ் ஆகும் .மலையாளம், ஆங்கிலம், தெலுங்கு ,இந்தி போன்ற மொழிகளைப் பேசுபவர்களும் இங்கு உண்டு .
பார்க்க
editகோயில்கள்
edit- அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோயில் ஒரு பழைமையான் சிவன் கோயில்
- மருதமலை முருகன் கோயில்.
- வெள்ளங்கிரி மலை சிவன் கோயில்.
அடுத்து போக
edit