Wy/ta/ஊட்டி

< Wy‎ | ta
Wy > ta > ஊட்டி

ஊட்டி, உதகை, உதகமண்டலம் என் பல பெயரால் அறிப்படுகிறது. தமிழ்நாட்டின் புகழ் பெற்ற கோடை வாச ஸ்தலமாகும். உதகை கடல் மட்டதில் இருந்து 7347 அடி உயரத்தில் உள்ளது.

பார்க்க edit

  • ஊட்டி தாவரவியல் பூங்கா
  • தொட்டபெட்டா உச்சி
  • எதிரொலி பாறை
  • குன்னூர் சிம்ஸ் பூங்கா
  • டால்பின் மூக்கு நுனி
  • பைகாரா நீர்வீழ்ச்சி
  • தேவதாரு காடு

வாங்க edit

  • வீட்டில் செய்யப்பட்ட சாக்கலெட்
  • தேனீர் தூள்கள்

அடுத்து செல்ல edit

wikivoyage:en:Ooty