Wy/ta/ஏற்காடு

< Wy | ta
Wy > ta > ஏற்காடு

ஏற்காடு தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள சுற்றுலாதலமாகும். இது ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகின்றது.

பார்க்க

edit
  • லேடீஸ் சீட்-சேலம் மாநகரின் ஒட்டுமொத்த அழகையும் ஒரே இடத்தில் இருந்து ரசிக்க இவ்விடம் பயன்படுகிறது.
  • கிளியூர் நீர்வீழ்ச்சி-சுமார் 3000 அடி உயர நீர்வீழ்ச்சி.
  • சேர்வராயன் மலைக்கோவில்
  • குருவம்பட்டி உயிரியல் பூங்கா-ஏற்காடு அடிவாரத்தில் இப்பூங்கா அமைந்துள்ளது.