நாமக்கல் தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் ஒன்று ஆகும். இதன் நிர்வாக மற்றும் தலைமையிடம் நாமக்கல் நகர் ஆகும்.
பார்க்க
editகோவில்கள்
edit- நாமக்கல் அனுமன் கோவில்
- அருள்மிகு நரசிம்மர் ஆலயம்
- காளிப்பட்டி கந்தசாமி ஆலயம்
- அலவாய்மலை சுருப்ராயர் கோவில்
- அரப்பளீஸ்வரர் ஆலயம்
- வெண்ணந்தூர் முத்துக்குமார சுவாமி ஆலயம்
சுற்றுலா தலங்கள்
edit- கொல்லிமலை
- ஜாடர்பாளையம்
- மோகனூர்