திருவள்ளூர் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாவட்டமாகும். இது செங்கல்பட்டு மாவட்டத்தை இரண்டாகப் பிரித்த போது உருவாக்கப்பட்டது (1 சனவரி 1997).
நகரங்கள்
edit- திருவள்ளூர்
- ஆவடி
- திருத்தணி
- பூந்தமல்லி
- திருவேற்காடு
- ஆரணி
- நாரவாரிக்குப்பம்
- பொன்னேரி
- திருநின்றவூர்
- ஊத்துக்கோட்டை
- மீஞ்சூர்
- கும்மிடிப்பூண்டி
- பள்ளிப்பட்டு
- பொதட்டூர் pettai
- திருமழிசை
- அம்பத்தூர்
- ஊத்துக்கோட்டை
- பூந்தமல்லி