Wy/ta/காஞ்சிபுரம்

< Wy‎ | ta
(Redirected from Wy/ta/காஞ்சி)
Wy > ta > காஞ்சிபுரம்

காஞ்சிபுரம், சில சமயம் காஞ்சி அல்லது காஞ்சிவரம் என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வூர் இந்துக்களின் முக்கியமான புனித தலமாக கருதப்படுகிறது. 4ஆம் நூற்றாண்டு முதல் 10ஆம் நூற்றாண்டு வரை இந்நகரம் பல்லவர்களின் தலைநகரமாக இருந்து வந்தது

பார்க்க edit

காஞ்சிபுரம் பேரூந்து நிலையத்தில் நிறைய மூன்று சக்கர வாகனங்கள் பிரபலமான நான்கு கோயில்களுக்கு அரை நாளுக்கும் அழைத்து காட்டுவார்கள். இதன் மூலம் விரைவாக முக்கிய கோயில்களை குறைந்த செலவில் தரிசனம் செய்யலாம்.

  • ஏகாம்பரேஸ்வரர் கோயில்
  • காஞ்சி காமாட்சி கோயில்
  • வைகுந்த பெருமாள் கோயில்
  • வரதராஜ பெருமாள் கோயில்

வாங்க edit

காஞ்சிபுரம் பட்டு புடவைகளுக்கு மிகவும் பிரசித்தி பெற்றது. பல கூட்டுறவு பட்டுபுடவை கடைகள் உள்ளன.

அடுத்து செல்ல edit