இராமநாதபுரம் மாவட்டம் (Ramnad district) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைநகரம் இராமநாதபுரம் ஆகும். இது தென் தமிழகத்தில் அமைந்துள்ள ஒரு கடற்கரை மாவட்டம் ஆகும்.
நகரங்கள்
edit- இராமநாதபுரம்
- பரமக்குடி
- இராமேஸ்வரம்
- கீழக்கரை