வவுனியா இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள ஒரு நகரமாகும்.
பார்க்க
editபாடசாலைகள்
edit- வவுனியா இலங்கைத் திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலை
- வவுனியா மகா வித்தியாலயம்
- இறம்மைக்குளம் மகளிர் கல்லூரி
- வவுனியா பெரியகோமரசன்குளம் மகா வித்தியாலயம்
- வவுனியா தரணிக்குளம் கணேஸ் வித்தியாலயம்
- வவுனியா விபுலாநந்தா கல்லூரி
- சைவப்பிரகாச வித்தியாலயம்
- வவுனியா இந்துக் கல்லூரி
- வவுனியா பூந்தோட்டம் தமிழ் மகா வித்தியாலயம்
- ஓமந்தை மத்திய கல்லூரி
- வவுனியா சர்வதேசப் பாடசாலை
- சமளங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
சைவக் கோயில்கள்
edit- சித்திவிநாயகர் ஆலயம், குடியிருப்பு
- வவுனியா கோவில்குளம் சிவன் கோயில்
- லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலயம், பூந்தோட்டம்
- வவுனியா சிறிதேவி பூதேவி மகாவிஷ்ணு கோயில்
- காளிகோயில்-குருமன்காடு
- ஸ்ரீ கந்தசாமி கோயில்
- சிந்தாமணிப் பிள்ளையார் கோயில்
- பழனி மலை முருகன் கோயில்-சிதம்பரபுரம்
- ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம்-வெளிக்குளம்
- சமளங்குளம் கல்லுமலை பிள்ளையார் கோவில்
- ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தானம்- சமளங்குளம்
- ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தானம்- தெற்கிலுப்பைக்குளம்
- ஸ்ரீ நரசிம்மர் ஆலயம்-தெற்கிலுப்பைக்குளம்
- ஐயப்பன் தேவஸ்தானம்-கோவில்குளம்.
- கருமாரி அம்மன் கோவில்
- தேடிவந்த பிள்ளையார் கோவில்
கிறித்தவ ஆலயங்கள்
edit- கல்வாரி
- புனித அந்தோனியார் தேவாலயம்-இறம்பைக்குளம்
- கிறிஸ்து அரசா் ஆலயம் -குருமன்காடு
- புனித செபஸ்ரியார் தேவாலயம்-தெற்கிலுப்பை
- குருசாண்டவர் தேவாலயம்- தச்சன்கு
- ஜெகோவாவின் சாட்சிகளின் ராஜ்ஜ மன்றம் - உக்குளாம் குளம்
- புனித குழந்தை இயேசு தேவாலயம்-சமளங்குளம்