திருவனந்தபுரம் கேரளாவின் தலைநகராகும்.
பார்க்கEdit
- கோவளம் கடற்கரை-திருவனந்தபுரம் நகரில் இருந்து பதினாறு கிலோமீட்டர் தொலைவில் இக்கடற்கரை அமைந்துள்ளது.
- பத்பநாப சுவாமி கோவில்
- நேப்பியர் அருங்காட்சியகம்
- குதிரமாலிகா அருங்காட்சியகம்
- பிரியதர்ஷினி கோளரங்கம்
பத்பநாப சுவாமி கோவில்Edit
இது விஷ்ணு தலம் ஆகும். தென் இந்தியாவின் முக்கிய கோவில்களுள் ஒன்றும் ஆகும். திருவனந்தபுர நகரிலேயே இக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பாரம்பரிய உடை அணிந்து மட்டுமே பிரவேசிக்க இயலும். ஆண்கள் மேற்சட்டை அணியக்கூடாது என்பதும் விதிமுறையாகும். இக்கோவிலில் விஷ்ணு அரங்கநாதராக காட்சி தருகிறார்.