Wy/ta/திருவண்ணாமலை

< Wy | ta
Wy > ta > திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் அண்ணாமலையார் திருக்கோயிலும், முழுநிலவில் பக்தர்கள் கிரிவலம் வரும் மலையும் அமைந்துள்ளது. மால் என்னும் மாயையும் நான்முகன் என்னும் ஒருமுகச் சிந்தனை இன்மையும் முடியையும் அடியையும் காணமுடியாது என்பதனை எடுத்துரைக்கும் இடம் திருவண்ணாமலை ஆகும்.

கோவில்

edit

பஞ்சபூதத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது திருவண்ணாமலை. திருவண்ணாமலை அக்னித் தலமாக விளங்குகிறது.

கிரிவலம்

edit
 
மலையின் தோற்றம்

முழு நிலவு நாளில், பக்தர்கள் அண்ணாமலையை வலம் வருவார்கள். இது கிரிவலம் என அழைக்கப்படுகிறது. இம்மலையின் சுற்றளவு 14 கிமீ அகும். இத்தூரத்தை மக்கள், காலில் செருப்பு அணியாமல் சுற்றி வருவர்.

தீபத் திருவிழா

edit

கார்த்திகை மாதம் கொண்டாடப்படும் தீபத் திருவிழா பெரும்புகழ் பெற்றது.

கார்த்திகை தீபத்திருவிழாவில் மலையின் உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது.