தம்புள்ளை பொற்கோவில் என்பது இலங்கையில் அமைந்துள்ள சுற்றுலா பயணிகளை கவரும் உலகப் பாரம்பரியக் களங்களுள் ஒன்றாகும். இது இலங்கையின் மத்திய மாகாணம், மத்திய மாகாணத்தின் மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு குடைவரை கோயில் ஆகும்.