டென்மார்க் என்பது ஐரோப்பாக் கண்டத்தில் அமைந்துள்ள நாடுகளுள் ஒன்றாகும். இது வடக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ளது.