Wy/ta/சிக்கமகளூரு

< Wy‎ | ta
Wy > ta > சிக்கமகளூரு

இந்திய மாநிலமான கர்நாடகத்தில் சிக்கமகளூர் நகரம் அமைந்துள்ளது. இங்குள்ள மலைத் தொடர்களும் காபித் தோட்டங்களும் காணத்தக்கவை.

பூங்கா
காடூர் சாலை

இந்த ஊருக்கு பெங்களூர், மங்களூர் போன்ற ஊர்களில் இருந்து அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மங்களூரை வந்தடைய ரயில் போக்குவரத்து வசதியும் உண்டு.

இங்கு வரும் மக்கள் சிருங்கேரிக்கு சென்று அம்பாளை தரிசிக்கலாம். கெம்மன்னுகுண்டி, குதிரெமுகா போன்ற அருகிலுள்ள மலைகளில் மலையேறலாம்.