இந்திய மாநிலமான கோவாவில் அழகிய கடற்கரைகளும் அருவிகளும் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் ஈர்ப்பவை.
போக்குவரத்து
editகர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தலைநகரான பணஜியில் பஞ்சிம் பேருந்து நிலையத்தில் மாநில அரசுப் பேருந்துகளும் உள்ளூர் நகரப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. மும்பை, மங்களூர், பெங்களூர் போன்ற ஊர்களில் இருந்து ரயில்கள் இயக்கப்படுகின்றன.
ஊர் சுற்ற விரும்பும் பயணிகள் பைக்/கார் வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம்.
கடற்கரைகள்
- அஞ்சுனா
- பாகா
- கண்டோலிம்
- சிங்குவேரியம்
- பாலோலெம்
- வாகடோர்