Wy/ta/கொடுங்கல்லூர்

< Wy‎ | ta
Wy > ta > கொடுங்கல்லூர்

கொடுங்கல்லூர், இந்திய மாநிலமான கேரளத்தில் உள்ள ஊராகும். இதை கொடுங்களூர் என்றும் குறிப்பிடுவர் சிலர்.

காவு தீண்டல் திருவிழா

போக்குவரத்துEdit

கேரளத்தில் பிற ஊர்களில் இருந்து இங்கு வருவதற்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தொடர்வண்டிகளில் வருவோர் கொச்சியிலோ, திருச்சூரிலோ இறங்கி, அங்கிருந்து பேருந்து மூலம் இவ்வூரை வந்தடையலாம்.

அருகிலுள்ள ஊர்கள்Edit