Wy/ta/கும்பகோணம்

< Wy | ta
Wy > ta > கும்பகோணம்

கும்பகோணம் [1] தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். இவ்வூர் வெற்றிலைகளுக்கும், அடர்ந்த காப்பிக்கும் புகழ்பெற்றது. கும்பகோணம் கோயில்களின் நகரம் என்று அழைக்கப்படுகிற அளவுக்கு அதிகமான கோயில்கள் கொண்டது.

பார்க்க

edit
  • கும்பேஸ்வரர் கோயில்
  • சாரங்கபாணி கோயில்
  • அழகாக செதுக்கப்படுள்ள மகாமக தெப்பக்குளம்
  • சக்ரபாணி கோயில்
  • ராமசாமி கோயில்
  • உப்பிலியப்பன் கோயில்(108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்று)
  • நாச்சியார் கோயில்(108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்று)
  • தாராசுரம் சிவன் கோயில்
  • திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயில்

அடுத்து செல்ல

edit
  • கோனேரிராஜபுரம் - 1/2 மணிநேர பயணத்தில் கும்பகோணம் காரைக்கால் சாலையில் உள்ள பழங்கால சோழர்களின் கோயில். இங்கு உலகின் மிகப்பெரிய நடராஜர் சிலை உள்ளது. பழங்கால ஓவியங்களும், எழுத்துக்களும் உள்ளன.