கழுகுமலை தமிழகத்தில் உள்ள ஒரு ஊராகும். இவ்வூர் Wy/ta/கோவில்பட்டி மற்றம் Wy/ta/சங்கரன்கோயில்க்கு நடுவில உள்ளது.
புரிந்துகொள்வோம்
editகழுகுமலை 8ஆம் நூற்றாண்டில் பாண்டியர்களின் முக்கியமான நகரமாகும். இவ்வூர் அரைமலை என்று அழைக்கப்பட்டது. சைனர்களின் முக்கிய வழிபாட்டுதலமாக விளங்கியது.
வந்து சேர
editஇவ்வூர் கோவில்பட்டியில் இருந்து 20கிமி தொலைவில் உள்ளது. கோவில்பட்டி வழியாக சங்கரன்கோயில் செல்லும் அனைத்து பேரூந்துகளும் கழுகுமலையில் நின்று செல்லும்.
பார்க்க
edit- வெட்டுவான் கோயில்
- சைனர்கள் உறைவிடம்
- கழுகாசலமூர்த்தி கோயில்
உறங்க
editகழுகுமலையில் தங்கும் விடுதிகள் இல்லை. கோவில்பட்டியில் தங்க வேண்டும்.
மேலும் செல்ல
edit