எம்பக்க தேவாலயம் இலங்கை வரலாற்றில் கம்பளை இராச்சியத்தின் மூன்றாம் விக்கிரபாகு மன்னனினால் கிபி 1370 இல் அமைக்கப்பட்ட ஒரு முருகன் கோவில் ஆகும். இது உள்நாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் இடமாக அமைகிறது.