ஆபிரிக்கா என்பது உலகின் ஏழு கண்டங்களுள் ஒன்றாகும்.
வட ஆப்பிரிக்கா: அல்சீரியா, எகிப்து, லிபியா, மொரோக்கோ, சூடான், தூனிசியா, மற்றும் மேற்கு சகாரா:
மேற்கு ஆப்பிரிக்கா: பெனின், புர்கினா பாசோ, கோட் டிவார், கேப் வேர்ட், காம்பியா, கானா, கினி, கினி-பிசாவு, லைபீரியா, மாலி, மவுரித்தேனியா, நைஜர், நைஜீரியா, செனகல், சியேரா லியோனி, மற்றும் டோகோ: