Template:Wy/ta/Image
[[Image:{{{image}}}|300px|{{{texttitle}}}]] |
{{{caption}}} |
[[Image:|250px|{{{texttitle}}}]] |
புளூட்டோ என்பது நமது சூரியக் குடும்பத்தின் இரண்டாவது பெரிய குறுங்கோளும் சூரியனை நேரடியாக சுற்றிவரும் பத்தாவது பெரிய விண்பொருளும் ஆகும். கண்டுபிடிக்கப்பட்ட 1930இலிருந்து சூரியக் குடும்பத்தில் 9ஆவது கோளாக இருந்துவந்த இது 2006ஆம் ஆண்டு அத்தகுதியிலிருந்து நீக்கப்பட்டது. தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில் மிகத்துல்லியமாக பல்வேறு கோணங்களிலிருந்து எடுக்கப்பட்ட பல படங்களின் கூட்டு அசைபடம் காட்டப்பட்டுள்ளது. |
Template loop detected: Template:Wy/ta/Image